சிவகார்த்திகேயனின் அடுத்த படத்திற்கு எஸ் ஜே சூர்யா வில்லனா..?
நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து 'டான்' படத்தை இயக்கியவர் சிபி சக்கரவர்த்தி.
அப்படம் பெரிய வெற்றியைப் பெற்றாலும் சிபிக்கு அடுத்த பட வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது.…