“சார்”படக் குழுவினர் தலைப்பு மாற்றம் குறித்த அறிக்கை!
பத்திரிக்கை ஊடகத்துறை நண்பர்களுக்கு வணக்கம்.
எங்களது SSS Pictures தயாரிப்பில், வெற்றிமாறனின் திரைப்பட நிறுவனமான கிராஸ் ரூட் நிறுவனம் வழங்கும்,இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில்,நடிகர் விமல் நடிப்பில் உருவான, “மா.பொ.சி.”…