சித்தாவிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படம் , வீர தீர சூரன் – S.U.அருண்குமார்.
தங்கலான் படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம் அடுத்ததாக சித்தா பட இயக்குனர் அருண்குமாருடன் வீர தீர சூரன் படத்தில் இணைந்துள்ளார்.
இந்த படத்தின் டைட்டில் ப்ரோமோ, போஸ்டர்கள் உள்ளிட்டவை முன்னதாக வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்த சூழலில் இந்த…