Browsing Tag

Shallu Rahim

நல்ல வரவேற்பை பெற்ற ரெபல் பட டீஸர்! ஜீ.வி.பிராகாஷுக்கு இது ஒரு சிறப்பான தீபாவளி!!

தேசிய விருதை வென்ற இசையமைப்பாளரும், நடிகருமான ஜீ. வி.பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ரெபல்' திரைப்படத்தின் டீசர் நேற்று மாலை யூடியூபில் வெளியானது. இதனை இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா அவருடைய சமூகவலைத்தள…