அட்ஜஸ்ட்மெண்ட் சம்பந்தமாக என் அம்மாவிடமே நேரடியாக கேட்டார்கள் : சீரியல் நடிகை சமந்தா!
சினிமாவிலும் சரி, சீரியலிலும் சரி நடிகைகளுக்கு அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற விஷயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இது குறித்து பல நடிகைகள் இப்போது வெளிப்படையாக பேசி வருகின்றனர். அந்த வரிசையில் இப்போது சீரியல் நடிகை சம்யுக்தாவும்…