பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகும் சர்தார் 2
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் 2022ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'சர்தார்'.
ராஷி கண்ணா, லைலா, யூகி சேது, ராஜீஷா விஜயன் உள்ளிட்ட பலர்…