நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நிகழ்ச்சிக்கு ஒன்றாக வந்த விஜய் – சங்கீதா
நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியினை தொடங்கியுள்ள நிலையில் அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருக்கிறார். இந்நிலையில் நடிகர் விஜயும் அவருடைய மனைவி சங்கீதாவும், முன்னதாக பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து…