ஒரு வழியா விஷாலுக்கு கல்யாண தேதி பிக்ஸ் பண்ணியாச்சு! ஆனா இது தான் பொண்ணுங்கறது தான் பெரிய…
தமிழ் நடிகர்களில் அதிக முறை திருமணம் சர்ச்சையில் சிக்கியவர் என்றால் அது விஷால் தான். விஷாலுக்கு எப்ப தான் கல்யாணம்?
என கேட்கும் அளவுக்கு, அடிக்கடி காதல் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். வரலட்சுமி, லட்சுமி மேனன், அபிநயா, கீர்த்தி சுரேஷ் என…