கங்குவா படத்தை பாராட்டியது ஏன்? நடிகை ஜோதிகா விளக்கம்!
சூர்யா நடித்து கடந்த ஆண்டு இறுதியில் வெளியான கங்குவா திரைப்படம் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
300 கோடி பட்ஜெட்டில் வரலாற்று திரைப்படமாக உருவான கங்குவா வசூல் ரீதியாக தயாரிப்பாளருக்கும் பெரிய நஷ்டமாக அமைந்தது. ஒரு படம் நன்றாக…