வசூலில் கல்லா கட்டாத Bloody Beggar
இயக்குநர் நெல்சன் தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'ப்ளடி பெக்கர்'. கவின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராதா ரவி, ரெடின் கிங்ஸ் லீ உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு சுஜித் சாரங் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை…