ராஜூ முருகன் இயக்கும் My Lord படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியது
ஒலிம்பியா மூவிஸ், எஸ். அம்பேத்கார் ப்ரசன்ஸ் தயாரிப்பில், ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மை லார்ட் (My Lord).
இப்படத்தில் நடிகர் & இயக்குனர் சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சியான் ரோல்டன் இசையில்,…