உதவி இயக்குனராக இருந்த காலத்தில் உத்வேகம் கொடுத்தவர் ஷங்கர் தான்! – s s ராஜமவுலி…
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், எஸ்.ஜே.சூர்யா, கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கேம் சேஞ்சர்'. தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்துக்கு தமன் இசையமைப்பாளராகவும், திரு ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்துள்ளனர். ஜனவரி 10-ம் தேதி…