மீண்டும் ரேஸ்ஸில் இறங்கும் அஜித் : ரசிகர்கள் இரட்டிப்பு கொண்டாட்டம்!
ரேஸ்ஸும் சினிமாவும் எப்பவுமே அஜித்திற்கு இரண்டு கண்கள் தான்.
அஜித் தேசிய மோட்டார் சைக்கிள் பந்தய சாம்பியன்ஷிப்பில் பங்கேற்று மோட்டார் சைக்கிள்களில் தனது பந்தய வாழ்க்கையை தொடங்கினார். ப்ரோ-கார்ட்ஸில் தீவிர பயிற்சித் திட்டங்களைப்…