சர்வதேச திரைப்பட விழாக்களுக்கே Tuff கொடுக்கும் ‘ஏழு கடல் ஏழு மழை’
ரூமேனியா நாட்டில் நடைபெறும் ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் ராம் இயக்கியுள்ள 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படம் தேர்வாகியுள்ளது.
தங்க மீன்கள்', 'பேரன்பு' உள்ளிட்ட படங்களை இயக்கிய ராம் இயக்கத்தில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக…