தியாகராஜன்,பாக்யராஜ், தாணு, அம்பிகா,ரம்பா கலந்து கொண்ட பெண் பத்திரிகையாளரின் “ராபர்”…
பெண் பத்திரிகையாளர் கவிதாவின் தயாரிப்பில் பெண்கள் பிரச்னைகளை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் படம் ராபர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் (07.03.2025) அன்று நடைபெற்றது. இவ்விழாவில் திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டு பேசியதாவது…