Free Fire Game team உடன் கைகோர்க்கும் புஷ்பா 2 team.!
புஷ்பா 2 திரைப்படம் வருகின்ற டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் இப்போது படக்குழு தொடங்கி விட்டது.
அதன் ஒரு பகுதியாகப்…