ஆர்யாவின் அடுத்த படம் பூஜையுடன் ஆரம்பம்
நடிகர் ஆர்யா அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர். ஆர்யாவின் சார்பட்ட பரம்பரை படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி சிறப்பான வரவேற்பைப் பெற்றது.
கடைசியாக தமிழில் வெளியான காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம்…