பிரேம்ஜி அமரன் நடிக்கும் வல்லமை படத்தின் டீசர் வெளியானது!
நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பல முகங்களைக் கொண்டவர் பிரேம்ஜி அமரன்.
இயக்குநர் வெங்கட் பிரபுவின் சகோதரரான இவர் கடைசியாக விஜய்யின் 'தி கோட்' படத்தில் நடித்திருந்தார்.
இவர் இயக்குநர் கருப்பையா முருகன் இயக்கி, தயாரிக்கும் 'வல்லமை'…