Browsing Tag

#premji

Finally… ப்ரேம்ஜீக்கு டும்… டும்… டும்…

வரும் ஜூன் 9ம் தேதி திருத்தணியில் பிரேம்ஜிக்கு திருமணம். தமிழ் திரையுலகில் பல வருடங்களாக முரட்டு சிங்கிளாக வலம் வருபவர் பிரேம்ஜி. பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான இவர், அவரது அனைத்து படங்களிலும் தவறாமல் நடித்து வருகிறார்.…