ஜூனியர் என்டிஆர் பிரசாந்த் நீல் அப்டேட் நாளை வெளியாகிறது!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ஜான்வி கபூர் இணைந்து நடித்த தேவரா படம் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்தது சாதனை படைத்தது.
இப்படத்தை தொடர்ந்து,ஜூனியர் என்.டி.ஆர். பாலிவுட்டில் வார் 02 படத்தில் நடித்து…