மாநிலப் பிரச்சினையை தேசிய பிரச்சினையாக ஆக்காதீர்கள்
திருப்பதி கோயிலில் லட்டுகளை தயாரிக்க குறைந்த தரம் கொண்ட நெய் பயன்படுத்தப்படுவதாக வெளியான புகாரை அடுத்து ஆய்வு நடத்தப்பட்டது. மத்திய அரசின் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் இந்த ஆய்வை மேற்கொண்டது.
இந்த ஆய்வின் முடிவில் திருப்பதி லட்டு…