வெளியானது பிரதீப் ரங்கநாதனின் டிராகன் பட ட்ரெய்லர்!
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'ட்ராகன்' படத்தின் டிரெய்லர் வெளியானது.
இப்படத்தில் கயாடு லோஹர், VJ சித்து, ஹர்ஷத், சினேகா, பிரபல இயக்குனர்களான மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய வேடத்தில்…