Browsing Tag

#prabusolomon

ஒரிஜினல் சிங்கத்தை வைத்து பிரபு சாலமன் இயக்கும் படம் ‘மாம்போ ‘

இயக்குநர் பிரபு சாலமன் இயக்கும் புதிய படத்துக்கு 'மாம்போ' (mambo) என தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான முதல் தோற்றத்தையும் படக்குழு வெளியிட்டுள்ளது. மைனா', 'கும்கி' படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் பிரபு சாலமன் அடுத்ததாக…