இணையத்தை கலக்கும் பெருசு பட ட்ரெய்லர்!
கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் பெருசு திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கும் நிலையில் இணையத்தளங்களில் ஹிட்டடித்து இருக்கிறது.
இளங்கோ ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் பெருசு. வைபவ் ரெட்டி, ரெடின் கிங்ஸ்லி, பால சரவணன்,…