தமிழ் சினிமாவை காப்பாற்றுவாரா A R முருகதாஸ்?
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.
இப்படத்திற்கு மதராஸி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டைட்டில் பழைய டைட்டில் என கோலிவுட் வட்டாரங்கள்…