வெளியானது அஜித்தின் முதல் சிங்கிளான OG சம்பவம்: ரசிகர்கள் மரண கொண்டாட்டம்!
நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் விடாமுயற்சி. கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் இந்த திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய தோல்வியை அடைந்ததாக கூறுகின்றனர்.
அடுத்ததாக மாஸ் கம்பேக் கொடுக்கும் நோக்கத்தில் அஜித் குட் பேட்…