இயக்குனர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ படத்தின் டிரைலர் வெளியானது!
இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகர்கள் நிவின் பாலி, சூரி, நடிகை அஞ்சலி ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் 'ஏழு கடல் ஏழு மலை'.
இயக்குநர் ராம் நீண்ட இடைவேளைக்கு பிறகு மலையாள நடிகர் நிவின் பாலியை வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார். வி ஹவுஸ்…