நித்திலன் படத்தில் நயன்தாராவா..?
குரங்கு பொம்பை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நித்திலன் சாமிநாதன்.
குறைந்த பட்ஜெட்டில் உருவான அப்படம், ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றதுடன் நல்ல படம் என்கிற பெயரையும் ஈட்டியது.
பின், 7 ஆண்டுகள் கழித்து நடிகர் விஜய் சேதுபதியை…