இந்த வாரம் மட்டும் இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகிறதா?
தமிழ் சினிமாவில் ரசிகர்களை மகிழ்விக்க வாரந்தோறும் புதுப்புது படங்கள் திரையிடப்படுகின்றன. இதனாலேயே வெள்ளிக்கிழமை என்றால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.
ஏனெனில் அடுத்து வரும் விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிறுகளில் குடும்பத்துடன்,…