ஜிவி பிரகாஷின் அடங்காதே படம் ஜூன் மாதம் ரிலீஸ் ஆகிறது: படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு!
ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான படம் அடங்காதே.
தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பிரச்சினை, தணிக்கை பிரச்சினை என பல்வேறு தடங்கல்களால் வெளியாகாமல் இருந்தது.
தணிக்கை பிரச்சினை சரியாகிவிட்ட பிறகும், தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பிரச்சினைகளால் படம்…