Browsing Tag

MOLLY WOOD MOVIE

திரிஷா நடித்த மலையாள படத்தின் டிரைலர் வெளியானது!

நடிகை த்ரிஷா மலையாளத்தில் நடித்துள்ள ஐடென்டிடி டிரைலர் வெளியாகியுள்ளது. மெளனம் பேசியதே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் த்ரிஷா. சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு, கிரீடம் என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்தார். விஜய் சேதுபதியுடன்…