என்னது கங்குவா ஹிந்தி படமா? – மோகன்ஜீ பேச்சால் சர்ச்சை.
தீபாவளிக்கு சிவகார்த்திகேயனின் அமரன், ஜெயம் ரவியின் பிரதர் மற்றும் கவினின் பிளடி பெக்கர் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின்றது. இந்த மூன்று படங்களின் மீதுமே ரசிகர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் நல்ல நம்பிக்கை உள்ளது. ஆனால் மூன்று…