சிவகார்த்திகேயனுடன் இணையும் மோகன்லால்!
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் நடிகர்கள் ஒப்பந்தம் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகும் 'பராசக்தி' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன்.
இதனை முடித்துவிட்டு 'குட் நைட்'…