Browsing Tag

#mmkeeravani

இயக்குனர் சிகரத்தின் பிறந்தநாள் இன்று.

தமிழ், கன்னடம், இந்தி என பல மொழிகளில் 101 படங்களை இயக்கிய பெருமையை கொண்டவர் பாலச்சந்தர். 101 படங்களை இயக்கியவர் என்ற காரணத்திற்காக மட்டும் அவர் இயக்குனர் சிகரம் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் அல்ல. அவர் திரைப்படங்களின் கதைகளே அதற்கு…