சித்தார்த்தின் 40வது படமான 3 BHK படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
சித்தா படத்தின் வெற்றிக்குப் பின், கமலுடன் இந்தியன் - 2, மிஸ் யூ ஆகிய படங்களில் நடிகர் சித்தார்த் நடித்திருந்தார். இப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.
இதனைத் தொடர்ந்து, இவரது 40-வது படமாக 3 பிஎச்கே படத்தில் நடித்துள்ளார். எட்டு…