என் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் அஜித் சார்: நடிகை மஞ்சு வாரியர்!
நடிகர் அஜித்துடன் மஞ்சு வாரியர் துணிவு படத்தில் நடித்திருந்தார். பின்னர் இருவரும் இணைந்து பைக் ரைட் சென்றதும் குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை - 2 படம் இந்தாண்டு கிறிஸ்துமஸ் வெளியீடாக டிச.20ஆம்…