கௌதம் மேனன் இயக்கும் மலையாள படம் பூஜையுடன் இன்று தொடங்கியது
இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடிக்கும் புதிய மலையாளப் படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் இன்று தொடங்கியுள்ளது.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அண்மையில் வெளியான படம் 'ஜோஷ்வா'. இந்தப் படத்தைத் தொடர்ந்து…