விடாமுயற்சி ஹாலிவுட் ரேஞ்சுக்கு வந்துள்ளது: அஜித் பாராட்டு.
அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்குமா தொடங்காதா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்திருந்த சூழலில் சத்தமே இல்லாமல் ஷூட்டிங் தொடங்கி அஜர்பைஜான் ஷெட்யூலும் முடிந்துவிட்டது.
மேலும் ஆதிக்…