21 நாளில் 21 கிலோ குறைத்தது எப்படி..? – மாதவன் சொல்லும் ரகசியம்.
தமிழ் சினிமா ரசிகர்களால் மேடி என செல்லமாக அழைக்கப்படும் நடிகர் மாதவன் தன்னுடைய வசீகரமான அழகால் அன்று முதல் இன்று வரை ரசிகைகளின் ரோமியோவாக வலம் வருகிறார்.
இடைப்பட்ட காலத்தில் அதிக எடை கூடிய மாதவன் தன்னுடைய உடல் எடையை அதிரடியாக 21 நாளில்…