மதராசி படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்தார் சிவகார்த்திகேயன்!
எ.ஆர். முருகதாஸ் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. ஸ்ரீ லட்சுமி மூவீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பலர்…