விஜய் சேதுபதியை இயக்கப் போகும் மாரி செல்வராஜ்!
வாழை திரைப்படத்தின் மிகப்பெரிய வணிக வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் நடிகர் துருவ் விக்ரமை வைத்து பைசன் படத்தை இயக்கி வருகிறார்.
கபடியை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்தப்…