Browsing Tag

#liveconcert

சித் ஸ்ரீராமின் நீ சிங்கம் தான் Live conert – சென்னையில் மிக விரைவில்.

சென்னையில் பிறந்திருந்தாலும் சிறு வயதிலேயே கலிபோர்னியா மாகாணத்திற்கு குடிபெயர்ந்து, இளம் வயது முதல் வெளிநாட்டவராகவே வளர்ந்து வந்தவர் தான் சித் ஸ்ரீராம். சிறுவயது முதலே இவர் இசையை முறையாக கற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2013 ஆம்…