நயன்தாராவின் டயட் ரகசியம் இதுதான்..!
லட்சக்கணக்கான ரசிகர்களின் பேவரைட் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. தமிழ், இந்தி சினிமாவின் பிரபல டாப் நடிகையான நயன்தாரா தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக…