லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு அவமானமாக தெரிகிறது : நடிகை மஞ்சு வாரியார் பகீர்.
மலையாள சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் நடிகை மஞ்சு வாரியர். சில காரணங்களால் சினிமாவில் இருந்து கொஞ்சகாலம் ஓய்வில் இருந்த மஞ்சு வாரியர் அதன் பின்னர் ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார்.
அதன் பின்னர் அழுத்தம்…