ஆளே இல்லாத வீட்டுக்கு ஒரு லட்சம் கரண்ட் பில்லா! பொளந்துகட்டி ய கங்கனா!
ஹிமாச்சல பிரதேசத்தில் கங்கனா ரனாவத் வசிக்காத வீட்டிற்கு காங்கிரஸ் அரசு ஒரு லட்சம் ரூபாய் மின் கட்டணம் விதித்துள்ளதாக கங்கனா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சர்ச்சைகளின் ராணி என அழைக்கப்படும் கங்கனா ரனாவத், நடிப்பில் சமீபத்தில் வெளியான…