ரெண்டு மாத இபி பாக்கி வைத்திருக்கிறார் கங்கனா : ஹிமாச்சல் மின்வாரியம் உறுதி!
நடிகை கங்கனா ரனாவத்தின் வீட்டிற்கான மின் கட்டணம் ஒரு லட்ச ரூபாய் என்று மின்வாரியம் கூறியதால் அவர் ஷாக் ஆனார்.
மேலும், ஹிமாச்சல் பிரதேசத்தை ஆளும் சுக்விந்தர் சுகு தலைமையிலான காங்கிரஸ் அரசு தன்னை பழிவாங்க இதை செய்துள்ளதாக மண்டி தொகுதி…