தொகுப்பாளினி ஐஸ்வர்யாவை தேடி பிரச்சினைகள் வருகிறதா? இல்லை.. பிரச்சினையைத் தேடி அவர்…
காமெடி நடிகர் ரோபோ சங்கர் கதையின் நாயகனாக நடிக்கும் அம்பி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளினியாகவும், ஒரு சில படங்களில் நடித்தும் உள்ள ஐஸ்வர்யா…