பார்வதி நாயர் வெளியிட்டுள்ள அறிக்கை: உதவியாளர் பஞ்சாயத்து முடிவுக்கு வருமா?
தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமாக அறியப்படுபவர் பார்வதி நாயர்.
இவர் தற்போது சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் வசித்து வருகிறார். இந்த சுழலில் இவர் இவரது உதவியாளர் ஒருவர் மீது பரபரப்பான புகார் ஒன்றை…