குழந்தையை கொஞ்சும் கீர்த்தி சுரேஷ்:வைரலாகும் வீடியோ!
தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் என அனைத்து மொழி திரைப்படங்களிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகின்றார்.
கீர்த்தி சுரேஷ்…