1200 ஆண்டுகள் பழமையான கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தது மட்டுமில்லாமல், ரசிகர்களுடன்…
கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் யஷ். இவர் நடித்த கே.ஜி.எஃப். திரைப்படம் இந்தியா முழுவதும் அவரை பிரபலமான நடிகராக மாற்றியது.
கே.ஜி.எஃப். 1 மற்றும் 2ம் பாகம் பெற்ற வெற்றியால் அவருக்கு கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு,…